கோவை ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் ரோட்டில் சாலையோரம் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியை முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் காற்றில் பறக்கும் குப்பை தூசுகளால் வாகன விபத்துகள் நடக்கிறது. இதேபோல் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தப்படி செல்கிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?