குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-07-13 14:14 GMT

ஈரோடு பெரியசேமூரில் எம்.ஜி.ஆர். நகர் உள்ளது. இங்குள்ள ரோட்டின் ஓரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாாிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் விழுகின்றன. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்