குவியும் குப்பைகளால் அலங்கோலம்

Update: 2022-09-15 15:28 GMT

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளன. தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாததால் அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குப்பைகளை தினசரி அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்