அகற்றாத குப்பைகள்

Update: 2022-09-15 15:17 GMT

சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 2-வது தெருவில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் தொடர்ந்து அகற்றப்படுவதில்லை. மலை போல் குவிந்துள்ள குப்பைகளால் அந்த பகுதியே துர்நாற்றமும் வீசுகிறது. அந்தப்பகுதியை கடந்து செல்லும் போது மூக்கைப்பொத்திக்கொண்டு கடந்து செல்லும் அவல நிலை தான் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமா?அகற்றாத குப்பைகள் 

மேலும் செய்திகள்