கோவைப்புதூர் 89-வது வார்டு பகுதிகளில் வைக்கப்படும் குப்பை தொட்டிகள் ஓட்டை உடைசலாக உள்ளது. தெருநாய்கள் குப்பைகளை இழுத்து வீதியில் போட்டு சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது புதிய குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும்