குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-14 13:39 GMT

திருச்சி வயலூர் சாலை ஸ்ரீனிவாஸ் நகர் முதல் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்