குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-12 18:11 GMT

அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் கழிவுப்பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. குப்பை, கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்