குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-09-12 07:07 GMT

ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்