குப்பைகள் அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூரு கசவனஹள்ளியில் நார்பேர்ட் சர்ச் ரோடு சந்திப்பில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி இறக்கும் முக்கியமான பஸ் நிறுத்தமான இங்கு கொசு தொல்லையால் டெங்கு பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகணபதி, கிருஷ்ணகிரி.