குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-09-11 13:52 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் மாநகராட்சி அலுவலர் குடியிருப்பு பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் முகம் சுழித்தபடி செல்கிறார்கள். உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்