குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-11 10:57 GMT

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளயைம் ஜோதிநகரில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அருகில் உள்ள பனியன் நிறுவனங்களில் இருந்து சேகரமாகும் குப்பைகளை அந்த தொட்டியில் வெளியில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் நாய்கள் அதனை கிளறி விடுகின்றன. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகள் முன்பு கொண்டுபோய் போட்டுவிடுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் அள்ளப்படவில்லை.இதனால் அதிகமாக குவிந்து கிடக்கிறது. 3 நாட்களுக்கு ஒருமுறையாவது குப்பைகளை அள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்