ராமநாதபுரம் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை தேங்கவிடாமல் அள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.