தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமம் காலனி பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தினமும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், பையர்நத்தம், தர்மபுரி.