குப்பை தொட்டியால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-12 09:44 GMT


திருப்பூர்-தாராபுரம் ரோடு கே.எஸ்.சி.பள்ளி வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த குப்பை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்