குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-06 16:30 GMT

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சி அன்னை நகரில் சேலம்- தர்மபுரி பைபாசில் சாலையோரம் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதியில் குப்பை கழிவுகள் அதிகளவு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்