நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகள்

Update: 2022-09-04 11:42 GMT

நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகள்

திருப்பூர் மாநகராட்சியின் வெள்ளிவிழா பூங்கா பாதையில் பள்ளி அருகே 2 குப்பை தொட்டிகள் நிறைந்து வழிகிறது. இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள், ஈக்கள் அதிகமாக மொய்க்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடு்்த்து குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வின்சென்ட்,திருப்பூர்.

9500717499

மேலும் செய்திகள்