குப்பைகளை அகற்றப்படுமா?

Update: 2022-09-01 13:16 GMT
சோழிங்கநல்லூர் கந்தன்சாவடி ஆண்ட்ராய்டு நிறூவனம் பின்புறம் உள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை அகற்றப்படாமலே இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்