புதுச்சேரி நேரு வீதியில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.