பஸ் நிலையத்தில் கொட்டப்படும் குப்பை

Update: 2022-07-10 14:19 GMT

பஸ் நிலையத்தில் கொட்டப்படும் குப்பை

அவினாசி புது பஸ் நிலையில் பல்ேவறு கடைகள் உள்ளன. இந்த பஸ் நிலையத்திற்குள் தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பகல்நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் பஸ் நிலையத்தில் நடுவில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இங்கு குப்ைப ெகாட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்