சென்னை வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள பி.வி. காலனி ௩௧-வது தெருவில் உள்ள நவீன குளியலறை மற்றும் கழிப்பறையை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் கழிப்பறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு விஷப் பூச்சிகள் நடமாடுகிறது. அதனால் மழைக்காலங்களில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா?