சென்னை தியாகராயர் நகர் ராமநாதன் தெருவில் 4 மாதங்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய்க்காக குழி தோண்டபட்டது. இன்று வரை இந்த குழி மூடப்படாமல் இருக்கிறது. மேலும் தினந்தோறும் இந்த குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுப்பார்களா?