சென்னை செனாய்நகர் அருணாச்சலம் தெரு கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவது கிடையாது. இதனால் துர்நாற்றம் வீசி அப்பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. இந்த போக்கு தவிர்க்கப்படுமா?