சாலையில் குவியும் குப்பைகள்

Update: 2022-03-11 11:07 GMT
சென்னை வில்லிவாக்கம் அகதியா நகர் எம்.பிளாக் பகுதி அருகே உள்ள குப்பை தொட்டிகள் முழுவதும் குப்பைகளால் நிரம்பி சாலையில் சிதறி கிடக்கின்றன. மேலும் இந்த குப்பைகள் அகற்றப்படதாதால் அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகளை தினந்தோறும் அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்