குப்பை தொட்டி வேண்டும்

Update: 2022-03-07 10:21 GMT
சென்னை அம்பத்தூர் அண்ணனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியில் குப்பை தொட்டி வசதி இல்லாததால் குப்பைகள் சாலையிலையே கொட்டப்பட்டு சாலை முழுவதும் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. இதனால் இப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி கவனித்து இந்த பகுதியில் குப்பை தொட்டி வசதி அமைத்து தர வேண்டும். - தெரு மக்கள்.

மேலும் செய்திகள்