பன்றிகள் தொல்லை

Update: 2022-08-28 12:48 GMT

 பன்றிகள் தொல்லை

கூத்தாநல்லூர் தாலுகா, புனவாசல் பகுதியில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.அவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. . இதனால், பன்றிகள் சுற்றித்திரியும் இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள்,கூத்தாநல்லூர்.

மேலும் செய்திகள்