சாலையோரம் குப்பைகள்

Update: 2025-12-07 11:34 GMT

காட்பாடி காந்தி நகரில் 19-வது மெயின் ரோடு ஓரம் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் மண், குப்பைகள், சாணம், கட்டுமானப் பொருட்கள், வெட்டப்பட்ட சீமை கருவேல மரங்கள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமரை செல்வன், காட்பாடி. 

மேலும் செய்திகள்