குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-01 16:56 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தூர்நாற்றம் வீசி பாதிப்பு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்