தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2026-10-04 16:00 GMT

பழனியை அடுத்த நெய்காரப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதோடு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.


மேலும் செய்திகள்