தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்

Update: 2026-04-26 14:49 GMT

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இரவில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பயணிகள், பொதுமக்கள் என அனைவரையும் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்