மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2026-08-09 05:18 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஆங்காடு-நியூ சன்சிட்டி பகுதியில் பல இடங்களில் மின்விளக்குள் இல்லை. இதனால் இரவு நேரங்கள் மக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் வெளிச்சம் இல்லாததால் அச்சத்துடனே பொதுமக்கள் கடந்துசெல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் அமைக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்