முன்னறிவிப்பு இல்லா மின்தடை

Update: 2026-09-26 18:34 GMT
வானமாதேவி, பெத்தாங்குப்பம், கட்டாரச்சாவடி, திருமாணிக்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்