எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2026-09-26 18:34 GMT
கடலூர் வில்வநகர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. இதனால் எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தால், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் மின்கம்பத்தை சுற்றிலும் செடி- கொடிகள் படர்ந்துள்ளன. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்