உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2026-09-26 18:35 GMT
கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ரோடுமாமந்தூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்