திண்டுக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மேம்பாலத்தின் மைய பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இரும்பு தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.