செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி சிவகாமி நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அதன் அடிப்பாகத்தில் மின்பூச்சுகள் பெயர்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும்பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.