தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-07 13:51 GMT

ஜலகண்டாபுரம் தாசகவுண்டர் தெருவில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டில் இருந்தே வெளியே வர அச்சப்படுகின்றனர். இருச்கர வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்