சாலையோரம் தேங்கி நிற்கும் செல்லும் கழிவுநீர்

Update: 2025-09-07 10:48 GMT

 தாராபுரத்தில், பொள்ளாச்சி செல்லும் சாலையசாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு மற்றும் ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்