பாகூர் தொகுதி வார்க்கால்ஓடை ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் கிராமத்தில் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. மஞ்சள் நிறத்தில் வருவதால் அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.