சர்வீஸ் சாலையில் தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2025-06-15 16:30 GMT

விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருபுவனை மெயின் ரோட்டில் இருந்து திருவண்டார்கோவில் செல்லும் சர்வீஸ் சாலையில் இந்திராநகர் பகுதியில் சிறிய உயரம் கொண்ட தடுப்புச்சுவரே உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்