திரு-பட்டினம் காந்தி பூங்கா அருகே சாக்கடை கழிவுகளை அகற்ற சாலையில் குவித்து வைத்திருந்தனர். அதனை அகற்றாமல் அப்படியே விட்டதால் வாகனங்களில் வருபவர்கள் வழுக்கி விழுந்து வருகின்றனர். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காதர்மெய்தீன், திரு-பட்டினம்.