செயல்படாத சிக்னல்கள்

Update: 2025-05-25 18:00 GMT

புதுச்சேரி முழுவதும் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் புதிதாக சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த சிக்னல்களில் பெரும்பாலான சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் செய்திகள்