சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் மாடுகள்

Update: 2025-05-25 17:55 GMT

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்