வீணாகும் குடிநீர்

Update: 2025-04-20 17:27 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள மினி லாரி ஸ்டாண்ட் பகுதியில் குடிநீர் குழாய் வழியாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்