சேதம் அடைந்த சிமெண்டு சிலாப்பு

Update: 2025-03-02 16:36 GMT

முதலியார்பேட்டை மார்க்கெட் வீதியில் சாலையோர கழிவுநீர் வாய்க்காலில் சிமெண்டு சிலாப்பு சேதம் அடைந்து கிடக்கிறது. மேலும் அதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்