கடையநல்லூர் தாலுகா ஊர்மேலழகியான் பகுதியில் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அங்கு வங்கி, ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.