புதுவை தலைமை செயலகம் கடற்கரை அருகே அமைந்துள்ளது. இதன் முன்பு செயற்கை நீரூற்று மற்றும் சிறிய பூங்கா உள்ளது. இதனை சுற்றி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த தடுப்பு கம்பிகள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.