ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?.

Update: 2024-09-08 14:49 GMT


மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகே தான்தோன்றியீசுவரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வடக்கு பக்கத்தில் உள்ளது. இந்த தரிசு நிலத்தை தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதியில் சாலையோரம் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்