நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-11-29 06:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா, கண்ணபாளையம் ஊராட்சிக்குட்டபட்ட உண்ணாமலையம் நகரில் உள்ள தெரு விளக்குகள், சில மாதங்களாக வேலை செய்யவில்லை. பல முறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெருவிளக்குள் எரியாததால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்