சென்னை கொரட்டூர், தெற்கு லாக் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் அதிகப்படியான குப்பைகள் மற்றும் பழைய பொருட்கள் வீடுகளுக்கு அருகே போடப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுதோடு, பூச்சுகள் மற்றும் விஷ உயிரினங்கள் அதனுள் தஞ்சமடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.