சாலையில் விழுந்த பள்ளம்

Update: 2026-11-29 06:48 GMT

சென்னை காவாங்கரை, மகாவீர் கார்டன் 4-வது குறுக்கு தெரு, முனை திருப்பத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்